Autism -Healthy Marriage and Life Opportunity, ஆட்டிச ஆரோக்கிய திருமண வாய்ப்பு - ஆராய்ச்சியில் எனது அனுபவம் NDM-கோபாலகிருஷ்ணன்
நிம்மன்சும் (NIMHANS) விம்மன்சும்(VIMHANS)
( (NIMHANS) National Institute Of Mental Health & Neuro Sciences, BANGALORE)
&
(VIMHANS) - Vidyasagar Institute of Mental Health, Neuro & Allied Sciences NEW DELHI.)
ஆங்கில மருத்துவ முறைகளில் மூளை நரம்புகளைக்கொண்டு முலையின் இறுக்கத்தை குறைக்கும் மருத்துவ முறைகளை கையாண்டுவருகிறார்கள். (NIMHANS) மற்றும் VIMHANS ஆய்வு அறிக்கையின்படி மொத்த ஜனத்தொகையில் 30% விழுக்காட்டினர் இந்த பாதிப்பு குறைந்த அளவு முதல் அதிக அளவு வரை பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று கூறியுள்ளார்கள்
ஆட்டிஸம் ஒரு நோய் அல்ல அது ஒரு குறைபாடு
மூளையின் இறுக்கம் காரணமாக ஏற்படும் ஒரு குறைபாடு
சித்தர்கள் இதற்கான ஆராய்ச்சி அனுபவ மருத்துவ வழிமுறைகளை விவரித்திருக்கிறார்
சந்திரமா மனசே ஜாத என்கிற வாக்கியத்தை புருஷ சூக்தத்தில் காணலாம்
வேத சாஸ்திரத்தில் இதற்க்கு கர்மா வினைப்பயன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
குழந்தை பிறந்த 4 வயதுவரை தாயின் (ஷக்தி ரூபம்) கர்மாவே குழந்தையை சூழ்ந்திருக்கும்
5முதல் 8 வயது வரை தந்தையின் கர்மா பலனும்
9 வயது முதல் சுய கர்மா பலனும் ஒருவரை சூழ்ந்து இருக்கும்
ஆட்டிசம் என்கிற மூளை இறுக்கநோயின் காரண வானவியல் சாஸ்திர ஆராய்ச்சியில், லக்கினம் மற்றும் ராசி நாயகன் பங்கு :-
வானவியல் சாஸ்திர மருத்துவ முறையில், கோள்களின் நிலைப்பாட்டை பாலாரிஷ்ட ஜோஷியமான புதன் சந்திரன் கிரக அமைப்பை வைத்து அளவிடமுடியும் என்கிற ஆராய்ச்சி முடிவுகளின் கூற்று உள்ளது.
காலபுருஷ மேஷ லக்கின, சித்திரை மாதம் (எப்பிரால் மாதம்) பலன் தரக்கூடிய சிகிச்சையை உச்ச புதன், அல்லது சுக்கிரன் உச்சம் நேரமான ஸ்ரீபதி யோக காலமான மீன அல்லது கன்யா மாதத்தில் தொடங்கி சிகிச்சைக்கு உண்டான பலனை சித்திரை மாத முடிவில் காணமுடியும். அதன் அடிப்படியில் ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 2 ம் தேதி உலகளவில் ஆட்டிச விழிப்புணர்வு தினமாக ஏற்படுத்தி, அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை கொண்டுவருவதற்காக உருவாக்கப்பட்ட நாளில் பாதிப்பு உள்ளவர்களும் அவர்களின் சொந்தங்களும் சமூக சேவை அமைப்புகளும் ஒன்றுகூடி ஆராய்ச்சிகளையும் அதற்கான நிவாரண சேவைகளையும் வழங்கிவருகிறார்கள்..
பரிகாரம்:- நரம்புகளை இளகச்செய்யும் வஸ்துக்களை (ஏலக்காய், பச்சை கர்ப்பூரம், ஜாதிக்காய் மற்றும் ஜவ்வாது) பயன்படுத்தி அதோடு உரிய யோகாசன பயிச்சியும் மேற்கொண்டு பலர் ஆட்டிசத்திலிருந்து குணமாகி சுயதொழில் செய்து தங்களது வாழ்க்கையை மேம்படுத்தி உள்ளார்கள்
No comments:
Post a Comment