*பதிவு எண் DE001180418*
Delhi Karolbhag பகுதியில் வசிக்கும் இந்திய தமிழ் இந்து பெற்றோரின் (வைத்தியர்கள்), 1991 இல் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த, 5’ 3” உயரமான, ஆங்கில இலக்கியத்தில் B.A பட்டதாரி, பட்டதாரி டிப்ளோமா (சட்டம்), நிர்வாக உதவியாளராக. கனடாவில் பணிபுரியும், அழகிய மகளுக்கு, 32 வயதுக்குட்பட்ட கல்வியும், தொழில் தகைமையும் உடைய கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த மணமகன் தேவை. ஜாதக குறிப்புடன் விருப்பமுடையவர்கள் *NEW DELHI MANGALYAM* *Gopalakrishnan+91-9717236514* பதிவு எண்ணை குறிப்பிட்டு தொடர்புகொள்ளவும் 

பின் குறிப்பு:- சென்ற 2018 மே மாதம் இந்தவரனுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

No comments:
Post a Comment